BREAKING NEWS:இரவிலும் தொடரும் உரிமைப் போராட்டம்....


ஈரோடு மாவட்டம்
சத்தி ஒன்றியத்தில்
முன்னுரிமைப் பட்டியலில்
குளறுபடி உள்ளதைக் கண்டித்து
 இன்று
மாலை முதல் தற்சமயம் வரை உள்ளிருப்புப் போராட்டம்
 அனைத்து ஆசிரியர்களும்
நடத்தி வருகிறார்கள்.....
நமது ஒற்றுமை வெல்லட்டும்...
அதிகார துஷ்பிரயோகம் ஒழியட்டும்...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...