EMIS-மாநில அளவில் ( 20.06.2018 ) அன்று டி.பி.ஐ. வளாகத்தில் 1 நாள் பயிற்சி | SPD உத்தரவு!!

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் மாவட்ட அளவில் EMIS பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள 5 பணியாளர்களில்
யாரேனும் ஒருவர், EMIS-மாநில அளவில் 20.08.206 அன்று  டி.பி.ஐ. வளாகத்தில் நடைபெறும் பயிற்சியில்,  தவறாமல் கலந்துகொள்ளவேண்டும்.அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் மின்னஞ்சலில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

முனைவர்.திருமதி.அனிதா,
EMIS-மாநில ஒருங்கிணைப்பு அலுவலர்,
(துணை இயக்குநர்)
பள்ளிக்கல்வி துறை,
டி.பி.ஐ





SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...