அரசு மருத்துவமனை ஒப்பந்த செவிலியருக்கான
சம்பளத்தை ரூ.7000லிருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி 15 நாட்களுக்குள் அரசாணை வெளியிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
செவிலியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பான வழக்கில் கோரிக்கை குறித்து 6 மாதத்தில் பரிசீலித்து முடிவெடுக்க சுகாதார செயலர் தலைமையிலான குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது