Flash news: கனமழை விடுமுறை அறிவிப்பு!!!

கனமழை காரணமாக கோவை மாவட்ட பள்ளிகளுக்கு
இன்று  விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

* நீலகிரி மாவட்டத்தில்  ( ஊட்டி,பந்தலூலலர்,குந்தா,குன்னூர்,கூடலூர்) 5 தாலுகாக்களுக்கு விடுமுறை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...