ஐஐடி படிப்புகளில் சேருவதற்கான Jee Advanced நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு!!!

*ஐஐடி படிப்புகளில் சேருவதற்கான Jee Advanced
நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு முடிவுகளை www.jeeadv.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கடந்த மே மாதம் 20-ந் தேதி நடைபெற்ற தேர்வை 1 லட்சத்து 55 ஆயிரத்து 158 மாணவர்கள் எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...