டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு தொடர்பாக அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருந்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இடஒதுக்கீடு பிரிவினருக்கு 35லிருந்து 37, பொதுப்பிரிவினருக்கு 30லிருந்து 32 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...