1 ம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவிக்கு உதவும் எண்ணம் உள்ளவர்கள் உதவலாம்....!!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த படத்தில்
உள்ள மாணவி  கீர்த்திகா 1STD  கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயின்று வருகின்றார். தினமும் 3 TIME  INSULIN  போட மாதத்திற்கு  2 ஊசி செட்  தேவை  தங்களால்  முடித்தவர்கள்  மருந்தாகவும் வாங்கி கொடுக்கலாம் விபரங்களுக்கு தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம் HM. 9943254925. முடிந்த அளவு பகிருங்கள் நல்ல உள்ளங்களை கொண்டோர் உதவும் வரை

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...