10,+2 தனித்தேர்வர்கள் சட்டப்படிப்பு படிக்கலாம்!

10,+2 தனித்தேர்வர்கள் அங்ககீரிக்கப்பட்ட பல்கலை
பட்டம் பெற்றிருந்தால் சட்டப்படிப்பு படிக்கலாம் , தொலைதூர கல்வியில் பயின்றால் படிக்க முடியாது -  வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றம் உத்தரவு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...