காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) நிறுவனத்தில் காலியாகவுள்ள 275 சீனியர் பேக்டரி அசிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்கான கல்வி தகுதி பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி. சீனியர் பேக்டரி அசிஸ்டெண்ட் பணி காலியிடத்திற்கு உரிய கல்வித்தகுதி, வயது வரம்பு, இனசுழிற்சி, மொத்த பணி காலியிடம் மற்றும் தேர்வு செய்யும் முறை ஆகியவை குறித்த விவரம் www.omcaavinsfarecruitment.com என்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள மனுதாரர்கள் மேலே தெரிவிக்கப்பட்டுள்ள வலைதளம் வாயிலாக ஜூலை 16ம் தேதிவரை தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவன பணிக்கு 16க்குள் விண்ணப்பிக்கவும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...

-

திருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...
-
தேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், ஏப்., 18ல்,...