கனவு ஆசிரியர் விருது 2018 - திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் மற்றும் கடலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் "கனவு ஆசிரியர்" மற்றும் "புதுமைப் பள்ளி விருது" வழங்கும் விழா 10.07.2018 காலை 8.30 மணிக்கு இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி, திருச்சியில் நடைபெற உள்ளது.






SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...