ஆசிரியர்களே அடுத்த விருதுக்கு தயாரா? புதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2018 விண்ணப்பிக்க தயாராகுங்கள்...


இந்த ஆண்டுக்கான புதிய தலைமுறை ஆசிரியர் விருதுக்கான விண்ணப்பம் வெளிவர இருக்கிறது.

நாளை கடைக்கு விற்பனைக்கு வரும் புதிய தலைமுறை இதழில் விண்ணப்பத்திற்குரிய முழு விவரங்களும்... விண்ணப்பமும் வெளியாகிறது.

விண்ணப்பிக்கத் தயாராகுங்கள் தோழமைகளே...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...