பாளையங்கோட்டை பள்ளியில் தீ விபத்து:- நாளை முதல் வரும் 22ஆம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை !

  பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியில் இன்று
தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் தீ விபத்துக்குள்ளான தனியார் பள்ளிக்கு நாளை முதல் வரும் 22ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 23ஆம் தேதி வழக்கம்போல் பள்ளி திறக்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...