27-ம் தேதி மிக நீண்ட முழு சந்திரகிரகணம்: புவி அறிவியல் அமைச்சகம்

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சந்திரகிரகணம்
வரும் 27-ம் தேதி தோன்றுகிறது. சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு சந்திர கிரகணம் ஆகும். இந்த நூற்றாண்டின் அபூர்வ நிகழ்வு 27-ம் தேதி நடக்கிறது. இது தொடர்பாக புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், வரும் 27-ம் தேதி தெரியும் சந்திரகிரகணம் இரவு 11.54 மணிக்கு துவங்கி, ஜூலை 28-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு முழுவதுமாக தோன்றி 2.43 மணிக்கு என 1 மணி 43 நிமிடங்கள் நீடித்து முழு சந்திரகிரகணமாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...