2 மாதங்களில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்கள் : அமைச்சர் செங்கோட்டையன்


*தமிழகத்தில் 2 மாதங்களில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நூலகங்களில் சுமார் 3 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருவதாக கூறிய அவர், 32 மாவட்ட நூலகங்களில் ஐ.ஏ.எஸ். அகாடமி உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் மாணவர்களை சிறந்த கல்வியாளர்களாக உருவாக்க நூலகங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...