பெற்றோரை கவனிக்காவிட்டால் 3 மாதம் சிறை!!

சென்னை : சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சரோஜா
, பெற்றோரை சரிவரக் கவனிக்காதவர்களுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். மாவட்டந்தோறும் உள்ள குழுக்களிடம் முதியவர்கள் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...