சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தென்மேற்கு பருவமழை
வலுப்பெற்றதால், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, நெல்லை மாவட்ட மலைப்பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.