தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு செப். 5ல் ஊக்கத்தொகை : செங்கோட்டையன்


  தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு செப். 5ல் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

 உயர்நிலைப்பள்ளி மாணவருக்கு ரூ.10,000, மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு ரூ.20,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்த செங்கோட்டையன், அரசு பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டனர் என்று கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...