Attendance App - தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தல்

தற்போது ஆசிரியர்கெனத் தனித்தனியாக Login வசதி உருவாக்குதல்,  எந்த வகுப்பு மாணவர்களின் வருகையினை எந்த ஆசிரியர் பதிவு செய்ய வேண்டும் என்பது போன்ற விவரங்களைப்
பள்ளித் தலைமை ஆசிரியர் முடிவெடுத்தல் தொடர்பாக விரைவில் புதிய Application வெளியிடப்பட உள்ளது



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...