தென்னக கலாச்சார பண்பாட்டு மையத்தால் "காமராஜர் விருது" பெற்ற BEO !


27.7.2018 .,சென்னை பாம்குரோவ் ஓட்டலில் நடைபெற்ற *தென்னக கலாச்சார பண்பாட்டு மையத்தால்*

 *காமராஜர்  விருது*

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டாரக் கல்வி அலுவலர்

*திரு.ஏழுமலை* அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேல்மலையனூர் ஆசிரியர்கள் அனைவரின் சார்பாக அவருக்கு பாராட்டுகளையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்..👏💐💐👌

         ஆசிரியர்கள்
மேல்மலையனூர் ஒன்றியம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...