என்ன ஆச்சர்யம்! மனிதர்கள் போல் பேசும் காகம் :( வைரல் வீடியோ இணைப்பு)


இங்கிலாந்து நாட்டில் மனிதர்கள் போல் ஒரு காகம் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக பறவைகளில் கிளி மட்டுமே பேசும் திறன் கொண்டது என்பது இதுவரை நமக்கு தெரிந்த ஒன்று. ஆனால், தற்போது அது பொய்யாகி உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள கனரஸ்பாரோ என்கிற பகுதியில் உள்ள ஒரு கோட்டையில் லிசா-மார்க் புரூஸ் தம்பதி அமர்ந்திருந்த போது அங்கு வந்த காகம் மனிதர்கள் போல் பேசியுள்ளது.

அதாவது, ‘யூ ஆல்ரைட் லவ்’ என கேட்க, அந்த காகவும் ‘யூ ஆல்ரைட்?’ என பல முறை திருப்பிக் கேட்டது. இந்த வீடியோவை மார்க் புரூக்ஸ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்ட சில நிமிடங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 வீடிியோ  






 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...