வேலைவாய்ப்பு: டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணி!


கரூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசின் காகித உற்பத்தி நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியாக உள்ள மருத்துவ அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: மருத்துவ அதிகாரி (இளநிலை அதிகாரி - 01, உதவி அதிகாரி - 01)

காலியிடங்கள்: 02

சம்பளம்: இளநிலை அதிகாரி - ரூ.48,600, உதவி அதிகாரி - ரூ.66,100

கல்வித் தகுதி: எம்.பி.பி.எஸ்.

வயது வரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 18.07.2018

மேலும் விவரங்களுக்கு: டிஎன்பிஎல் இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...