வேலைவாய்ப்பு: நியூ இந்தியா அஷ்யூரன்ஸில் பணி!


நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில், காலியாக உள்ள உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 685

பணியின் தன்மை: Assistants in Class III cadre

வயது வரம்பு: 21- 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,500/-

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 31/7/2018

மேலும் விவரங்களுக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...