துணை ராணுவ படைகளில் காலியாகவுள்ள 54,953 காவலர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கான்ஸ்டபிள்
காலியிடங்கள் : 54,953
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : 21,700-69,100
வயது : 18-23
தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு.
கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.1,00 எஸ்.சி, எஸ்.டி மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20/8/201.
மேலும் விவரங்களுக்கு (http://www.freejobalert.com/wp-content/uploads/2018/07/Notification-SSC-Constable-GD-Riffleman-Posts.pdf) என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
