உச்சநீதிமன்ற நீதிபதி ஆகிறார் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி
உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்படவுள்ளார். இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்திரா பானர்ஜியுடன் மேலும் இரு ஐகோர்ட் தலைமை நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...