கண்ணாடி அணிவதிலிருந்து தப்பிக்க வேண்டுமா? இதோ எளிய தீர்வு


தற்போது பெரும்பாலானவர்கள் செல்போன் மூலமாக அல்லது தொலைக்காட்சிகளின் மூலமாகவோ பார்வை குறைபாட்டுக்கு உள்ளாகின்றனர். சிலர் நரம்புகளின் காரணமாகவும் இந்த பார்வை குறைப்பாட்டுக்கு ஆளாகின்றனர்.

பார்வை கோளாறுகளை சரி செய்வதற்கான முக்கியமான பொருள் முருங்கை பூ. முருங்கை பூவை பசும்பாலில் கலந்து காய்ச்சி குடிப்பதன் மூலம் கண்ணில் ஈரப்பதம் உண்டாக்கி அதன் மூலம் பார்வை குறைபாட்டை குறைக்கலாம். முருங்கை பூவை காயவைத்து பொடி செய்து பொடியை தேனில் கலந்து உண்பதால் வெள்ளை எழுத்து காணும் பிரச்னை நீங்கும்.

கேரட், பால், கீரை வகைகள் குறிப்பாக பொன்னாங்காணி, சிறுகீரை ஆகியவை குறைபாட்டுக்கு நல்ல தீர்வை தரும். மேலும் வயிற்றை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள் இது கண் பிரெச்சனைகள் வராமல் தடுக்கும் இதற்காக தேவைப்பட்டால் பேதி மாத்திரைகளையும் பயன்படுத்தலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...