நீட் தேர்வு பயிற்சிக்கு தடை -அதிரடி உத்தரவு !!

*🅱REAKING NOW*
தனியார் பள்ளிகளில் நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக் கூடாது என மெட்ரிக் பள்ளிகள் இயக்கம் ஆணையிட்டுள்ளது. மேலும், நீட் தேர்வுக்கு பயிற்சியில் சேருமாறு
மாணவர்களை தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் சிறப்பு வகுப்புகள் நடத்த தனியாக கட்டணம் வசூலிக்கவும் தனியார் பள்ளிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...