வேலை நிறுத்தம்: சம்பளம் பிடித்தம்

சென்னை, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது
உட்பட, 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், ஜூலை, 3 முதல், 12 வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போராட்டம் நடந்த, நாட்களில் வேலைக்கு வராத, ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யும்படி, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர், பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...