வேலைவாய்ப்பு: இந்திய போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் பணி!

 இந்திய போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் பணி!
இந்திய போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் காலியாக உள்ள மூத்த மேலாளர், டிஜிஎம், ஏஜிஎம் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணியிடங்கள்: 18

பணியின் தன்மை: மூத்த மேலாளர், டிஜிஎம், ஏஜிஎம்

வயது வரம்பு: 29 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.750/- மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் ரூ.150/-

கடைசித் தேதி: 10/7/18

மேலும் விவரங்களுக்கு https://www.indiapost.gov.in/Financial/Pages/Content/IPPB.aspx என்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...