தோல் பிரச்சினையை தீர்க்கும் சக்தி வாய்ந்த இலை


பலா மரத்தை பற்றி பேசும்போது, முதலில் நினைவுக்கு வருவது அதன் பழம். பலா பழத்தில் அதிகமான நன்மைகள் உண்டு. பழத்தில் மட்டும் நன்னை கிடையாது அதன் இலைகளிலும் ஏராலமான நன்மைகள் உண்டு.

மற்ற இலைகளுக்கு பதிலாக நீங்கள் உங்கள் இருப்பிடத்தை சுற்றி காணப்படும் பலா மர இலையை பயன்படுத்தலாம்.

தோல் பிரச்சினையை தீர்க்கும் சக்தி…

காயமடைந்த பின்னர் வடுகள் விரைவாக நீங்காது. இதனை பலாப்பழத்தின் இலைகள் குணப்படுத்தும்.

மேலும், அது இறந்த சரும செல்களை உருவாக்கி விடும். தோல் பிரச்சினைக்கும் சிறந்த மருந்தாக காணப்படுகின்றது.

எப்படி பயன்படுத்த வேண்டும்?

பலாப்பழம் இலைகளை கையளவு எடுத்துக் கொள்ளலாம். (மிக முற்றியது அல்லது இளம் இலைகளை தவிர்க்கவும்)

சுத்தமான தண்ணீரில் இலைகளை கழுவவும்.

மென்மையான இலைகளை அரைத்து பசை போல ஆக்கவும்.

சையை முகத்தில் தடவி (முகமூடியைப் போல) வைக்கவும். குறைந்தபட்சம் வாரம் ஒரு முறை அல்லது தினசரி செய்யுங்கள். அவ்வாறு செய்யும் பொது நல்ல பலன்களை காணலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...