பயிற்சி நேரம் அதிகரிப்பினைக் கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!!



பயிற்சி நேரம் அதிகரிப்பினைக் கண்டித்து, இன்று கரூர் மாவட்டத்தில் கடவூர் ஒன்றியத்தில் , தரகம்பட்டி பயிற்சி மையம் முன்பாக , தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மற்றும் அனைத்து ஆசிரியர் அமைப்புகள் சார்பாக எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...