பள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால் தனிப்பட்ட முறையில் மூடும் அதிகாரம் பள்ளிகளுக்கு இல்லை!!!

*பள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால்
தனிப்பட்ட முறையில் மூடும் அதிகாரம் பள்ளிகளுக்கு இல்லை*

*மூடப்படும் பள்ளிகளை நடத்த சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு நடவடிக்கை*

*- சிபிஎஸ்இ உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் சுற்றறிக்கை*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...