இ-மெயிலைக் கண்டுபிடித்த சிவகாசி தமிழர் மீது நிறவெறித் தாக்குதல்

இ-மெயிலை முதன் முதலாகக் கண்டுபிடித்துப் பயன்படுத்தியவர் தமிழகத்தின்
சிவகாசியைச் சேர்ந்த சிவா அய்யாத்துரை.

சிறு வயதிலிருந்தே அமெரிக்காவில் வசித்து வரும் அவர், சமீபத்தில் அங்கு செனட் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்கர் ஒருவரால் நிறவெறி தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.

இது தொடர்பான வீடியோவைப் பகிர்ந்துள்ளா அவர், இது குறித்து ஒரு வழக்கை அமெரிக்க போலீஸில் பதிவு செய்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...