தனியார் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு.!

*கோவையில் மாடியில் இருந்து விழுந்து மாணவி
இறந்ததை அடுத்து தனியார் கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரியில் நேற்று நடந்த பேரிடர் பயிற்சியின்போது மாணவி லோகேஸ்வரி கல்லூரி மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து இன்று கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...