மூட்டு வலி, பல் வலி,தலை வலி போன்ற பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு


மூட்டு வலி, பல் வலி,தலை வலி போன்ற பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு சுக்கு

சுக்குடன் சிறிது நீர் தெளித்து விழுதாக அரைத்து நெற்றியில் தடவினால் தலைவலி வந்த வழியே போய்விடும்.

சுக்கு, மிளகு, சீரகம் மூன்றையும் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் நீர்க்கோவை நீங்கும்.சுக்குடன் சிறிது பால் சேர்த்து மைய அரைத்து நன்கு சூடாக்கி இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும் வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசி வந்தால் மூட்டுவலி குணமாகும்

சுக்கு தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் பல்வலி தீரும். சுக்குடன் சிறிது துளசி இலையை மென்று தின்றால் தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

பல்வேறு வகையான சினிமா மற்றும் சமையல் குறிப்புக்கள்,பேஷன் செய்திகள்,தமிழ் மருத்துவ குறிப்புக்கள் மற்றும் நடிகர் நடிகைகளின் புதிய புகைப்படங்கள் பிரபலங்களின் நடவடிக்கைகள் உடனுக்குடன் பெற தமிழ் தென்றலை பாலோ பன்னுங்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...