நெய்வேலியில் அப்ரண்டிஸ் பயிற்சி...!!

✍🏻 *மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது*

🔰 வெல்டர்

🔰 பிட்டர்

✍🏻 *தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்


✍🏻 *விண்ணப்பிக்கும் முறை:  இன்று 04.07.2018 புதன்கிழமை மாலை 5 மணிக்குள் www.nlcindia.com என்ற இணையதளத்தில் ON LINE REGISTRATION FORM-ல் பூர்த்தி செய்து விண்ணப்படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

✍🏻 கையொப்பமிடப்பட்ட விண்ணப்பத்துடன் மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ், சாதிசான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ் அவற்றின் நகல்களை இணைத்து வரும் 9.7.2018 அன்று மாலை 5 மணிக்குள் அஞ்சல் மூலம் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

✍🏻 துணை பொதுமேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,
வட்டம்- 20, நெய்வேலி - 607803

✍🏻 *பயிற்சிக்கும் தேர்வுசெய்யப்பட்டவர்கள் பட்டியல் www.nlcindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியிடப்படும்*

✍🏻 *மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nlcindia.com/new_website/careers/FRESHER-NET%20Advt_No_L&DC_012018.pdf என்ற லிங்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...