உடல் எடையை குறைக்க எளிதான தீர்வு – மஞ்சள் டீ


உடல் பருமன் அதிகரித்து கொண்டே போகிறதா? உடல் எடையை குறைக்க எளிதாக வீட்டில் செய்யகூடிய ஒரு அருமயான பானம்.

தேவையான பொருள்:

மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

இஞ்சி – 1 ஸ்பூன்

பட்டை தூள் – ½ ஸ்பூன்

சுத்தமான தேன் – 2 ஸ்பூன்

தண்ணீர் – 2 கிளாஸ்

நன்மைகள்:

மஞ்சள் தூள்: மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிஜன் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை அதிகம் உள்ளது. அதனால் உடல் பருமனை எதிற்த்து போராடும். மன அழுத்தம் குறைத்து உடல் எடையை குறைக்க பெரும் நனமைகள் தரும். சுத்தமான மஞ்சள் தூள் தயாரித்து கொள்வது நல்லது.

இஞ்சி: இதில் இயற்க்கையாக கொழுப்பை கறைக்கும் சக்தி கொண்டுள்ளது. அதனால் மூளையை உற்ச்சாகபடுத்தி சுருசுருப்பாக வேலை செய்ய உதவும்.

பட்டை தூள்: செரிமானமாக உதவுகிறது, இரத்த சர்க்கரை வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை அகற்ற உதவுகிறது மற்றும் மூளை செயல்பாடு அதிகரிக்கிறது. உடலில் கொழுப்பு சேர்வதை தடுப்பதன் மூலம் எடை இழக்க உதவுகிறது.

தேன்: மனித உடலில், இரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்கும் போது, ​​கொழுப்பு சேமிப்பை இது தடுத்து, கட்டுப்படுத்தப்படும் போது, ​​எடை இழப்பு ஏற்படுகிறது.

செய்முறை:

மிக்ஸரில் மஞ்சள் தூள், இஞ்சி, பட்டை தூள் போட்டு மென்மையாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள். பின்பு ஒரு பத்திரத்தில் 2 கிளாஸ் தண்ணீர் விட்டு, தண்ணீர் கொதித்ததும். அரைத்துவைத்த பேஸ்டை போட்டு 5 நிமிடம் நங்கு கொதிக்கவிடுங்கள். அடுப்பை அனைத்து 5 நிமிடம் களித்து மிதமான சூட்டில் வடிகட்டி எடுத்து தேன் சேர்த்து பருகவும்.

தினந்தோரும் காலையில் இதை பருகி வாருங்கள். நாளடைவில் உங்கள் எடை குறைவதை நீங்களே உணருவீர்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...