இணையதள குற்றங்களுக்கு புகார் கொடுப்பது எப்படி?

இணையதளத்தில் எவையெல்லாம் பற்றி புகார் கொடுக்கலாம். கீழே சில பட்டியல்

👹ஆபாச மெசேஜ் அனுப்புவது


👹ஆபாச போட்டோ போடுவது

👹ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுவது

👹போலி ID உருவாக்கி தன்னை மற்றவர் போல் காட்டிக்கொள்வது

👹ஆண், பெண் உடல் பாகங்களை சட்ட விரோதமான முறையில் வெளியுடுவது

🚫இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்களில் ஈடுபடுதல்

🚫குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வெளியிடுதல்

🚫ஹேக்கிங் செய்வது

🚫இன்டர்நெட் வழியாக திருடுவது, திருடப்பட்டதை வாங்குவது

🚫அடுத்தவர்களின் டிஜிட்டல் சைன் , பாஸ்வேர்டுகளை திருடுவது

✳போன்ற குற்றங்களுக்காக  அவர்கள் ஜாமீனில் வரமுடியாதபடி கைது செய்யப்படுவார்கள்

👮🏻‍♂சைபர் க்ரைம் தொடர்பான குற்றங்களுக்காக போலீஸ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தால் ஐ.டி சட்டம் 2008 ன் படி

⛓மூன்று ஆண்டு முதல் ஆயுள் வரை தண்டனை வழங்கப்படும்.

💸 மேலும் ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

🏛அருகில் உள்ள காவல்நிலையத்தில்
நீங்கள் நேரில் புகார் கொடுக்கலாம் அல்லது

📮தபால் மூலமாகவும் கொடுக்க முகவரி

📮Cyber Crime Cell Chennai
Assistant Comissioner of Police,
Cyber Crime Cell,
Commissioner office Campus
Egmore,
Chennai- 600008.

*ஆன்லைன் மூலமாக புகார் கொடுக்க*

http://www.tnpolice.gov.in/CCT…/ComplaintRegistrationPage?0

*இமெயில் மூலமாக புகார் கொடுக்க*

email:cidap@cidap.gov.in

email: info@cidap.gov.in

email: cbcyber@tn.nic.in

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...