பிறமாநிலத்தில் சாதிச்சான்று பெற்றால் தமிழகத்தில் இடஒதுக்கீடு கோர முடியாது: உயர்நீதிமன்றம்

 சென்னை: பிறமாநிலத்தில் சாதிச்சான்று பெற்றால்
தமிழகத்தில் இடஒதுக்கீடு கோர முடியாது எனவும் தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கையில் உரிமை கோர முடியாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிற மாநிலங்களில் சாதிச்சான்று பெற்றால் பொதுப்பிரிவினராகவே கருதப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...