அனைத்துவகை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு!


முதன்மைக்கல்வி அலுவலரின் துஷ்பிரயோகத்தை கண்டித்து மாவட்ட அனைத்துவகை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு மாபெரும் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...