ரயில்டெல் நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை : துணை மேலாளர் (டெக்னிக்கல்)
காலியிடங்கள்: 08
சம்பளம்: ரூ. 40,000 - 1,40,000/-
கல்வித்தகுதி: பிஇ / பிடெக் / பிஎஸ்சி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/- எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு ரூ.250/-
வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 14.07.2018
மேலும் விவரங்களுக்கு https://www.railtelindia.com/என்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
