வேலைவாய்ப்பு: பெரியார் பல்கலைக்கழகத்தில் பணி!


பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Supporting Staff (Field Assistant)

வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 20-07-2018.

தேர்வு நடைபெறும் இடம்: சுற்றுச்சூழல் அறிவியல் துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 636 011.

மேலும் விவரங்களுக்கு http://www.periyaruniversity.ac.in/ என்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...