வேலைவாய்ப்பு: மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி மையத்தில் பணி!


மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பணி: திட்ட உதவியாளர் III

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.28,000

கல்வித் தகுதி: Nanotechnology/Metallurgy/Chemical engineering பிரிவில் M.E/M.Tech முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 27/7/2018

மேலும், விவரங்களுக்கு http://www.cecri.res.in/ என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...