எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு: நீட் கட்-ஆஃப் என்ன?



தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கட்-ஆஃப் மதிப்பெண் வகுப்புவாரியாக வரையறுக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர அனுமதிக் கடிதம் பெற்ற மாணவர்கள் பெற்ற நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், அனைத்துப் பிரிவினர்
(ஓ.சி.), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.), பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர் (பிசிஎம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்பிசி), தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்சி), தாழ்த்தப்பட்ட அருந்ததி வகுப்பினர் (எஸ்சிஏ), பழங்குடி வகுப்பினர் (எஸ்டி) ஆகிய ஏழு பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...