எந்தெந்த உணவுகளை சேர்த்து உண்ண கூடாது?


இந்த உணவுகளை சேர்த்து உண்ண வேண்டாம் .

முள்ளங்கி - மீன்

பசலைக்கீரை - எள்

திப்பிலி - மீன்

திப்பிலி - தேன்

துளசி - பால்

தேன் - நெய்

பால் - புளிப்பான பொருள்கள்

மோர் - வாழைப்பழம்

இறைச்சி - விளக்கெண்ணெய்

முள்ளங்கி - பால்

இது போன்ற உணவுகளை சேர்த்து உண்பதால், அந்த உணவானது எளிதில் ஜீரணம் ஆகாமல் சில வயிற்று பிரச்சினைகளுக்கு வலி வகுக்கும் .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...