தி.மலையில் அரசுப்பள்ளியில் முறையாக வகுப்பு எடுக்காத ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

*திருவண்ணாமலையில் அரசுப்பள்ளியில் முறையாக
வகுப்பு எடுக்காத ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் 2 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அறிவியல் ஆசிரியர்கள் சம்பத் மற்றும் முருகன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...