பயிற்சி சார்ந்து அவசரச் செய்தி!!!

 சிவகங்கை மாவட்டத்தில் மட்டுமே பயிற்சி நாட்கள்
மாற்றப்பட்டுள்ளதாக தகவல் ஆதாரப்பூர்வமாக தகவல்.
 மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி பழைய அட்டவணைபடி நான்கு கட்டங்களாக பயிற்சிகள் நடைபெறும்.
   இதில் ஏதேனும் மாற்றம் இருப்பின் உடனடியாக தகவல் வழங்கப்படும் என அதிகாரிகள் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

      *இப்படிக்கு*
*மாநில தலைமை*
*2009 & TET ஒருங்கிணைப்புக்குழு.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...