இந்தியன் வங்கியின் துணை வங்கியான இந்த் வங்கியில் காலியாக உள்ள செயலக அதிகாரி, டீலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை : Secretarial Officer –Trainee ( Back Office Staff), Dealer (Stock Broking)
காலியிடங்கள்: 15
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டத்துடன் என்ஐஎஸ்எம், என்சிஎஃப்எம் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 30.07.2018.
மேலும் விவரங்களுக்கு https://www.indbankonline.com/ என்ற லிங்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
