சான் பிரான்சிஸ்கோ: பிரபல தேடுபொறி தளமான கூகுளில் 'முட்டாள்' என்று தேடினால்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் படம் தோன்றுவதன் மூலம் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
உலகின் பிரபல தேடுபொறி தளம் கூகுள். இதன் தேடல் மூலம் கிடைக்கும் பதில்களுக்கு பெரிய அளவில் நம்பகத்தன்மை உள்ளது. அதே சமயம் தேடலுக்கு கூகுள் உபயோகப்படுத்தும் 'அல்காரிதம்' தகவல்களை ஒழுங்கமைக்கும் விதத்தில் குறைபாடுகள் உள்ளது. இதன் காரணமாக நாம் விரும்பும் பதில்களை அதன் தேடல் முடிவுகளில் கொண்டு வர முடியும் என்பது அதன் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்நிலையில் கூகுளில் 'முட்டாள்' என்று படப்பிரிவில் தேடினால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் படம் தோன்றுவதன் மூலம் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.