மும்பையில் உள்ள மசாகன் கப்பல் கட்டும் நிறுவனத்தில் காலியாக உள்ள வணிகப் பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 382
பணி: வணிகப் பயிற்சியாளர்
கல்வித் தகுதி: எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு, ITI
வயது: 15-21
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 3/8/2018
மேலும், விவரங்களுக்கு http://www.mazagondock.in என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
