தேனி மாவட்ட ஆண்டிபட்டி வட்டாரம் வரதராஜபுரம் ஏழாம் வகுப்பு மாணவர் K.பிரேமநாதன் இராமேஸ்வரத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் *நாளைய கலாம் விருது* பெற்றார்.
அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு *நாளைய கலாம் விருது*
தஞ்சை முத்தமிழ் சங்கம் மற்றும் கலாம் விசன் இணைந் து வழங்கியது. நாளைய கலாம் விருது வாங்கும் விழாவில் மாணவர் K.பிரேமநாதன் உடன் பள்ளி இடைநிலை ஆசிரியர் திருமதி ஜெயராணி அவர்கள்.
விருது பெற்ற மாணவருக்கும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் *2009 & TET தேனி மாவட்ட போராட்டக்குழு* சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

